செய்யாறு: வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!
செய்யாறு: வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அவர்கள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ க்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பெற்றனர்
முன்னதாக செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் தூசி கே மோகனுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை கூறி,வாழ்த்துக்களை பெற்றனர்
இதே போல் ஒன்றிய கழக செயலாளர்கள் சி துரை குணசீலன் மு எம்எல்ஏ அருகாவூர் அரங்கநாதன் வெம்பாக்கம் திருமூலன்
வந்தவாசி எம்கேஏ லோகேஷ்வரன் தெள்ளார் தங்கராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களை பெற்றனர்
வெம்பாக்கம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் தூசி கே மோகனுக்கு ஆளுயர மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை கூறி வாழ்த்துக்களை பெற்றார்
முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் கோமதி ரகு தூசி கே மோகனுக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை கூறினார்
மாவட்ட துணைச்செயலாளர் டி பி துரை வெம்பாக்கம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெ சிவா உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன்
உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகனிடம் வாழ்த்துக்களை பெற்றனர்