இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களின் பொங்கல் வாழ்த்து
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களின் பொங்கல் வாழ்த்து
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளைய தினம் ஜனவரி 15 ல் கொண்டாடப்படுகிறது
பொங்கல் பண்டிகைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்
கூறிருப்பதாவது:
“தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடும் தமிழ் கூறும் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். உள்ளும், புறமும் ஒன்றாய் இருந்து நல் இலக்கணம் பேணும் மக்களாய் திகழ்ந்து அன்பும், அறனும் இன்பமும் ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துக்கள்” இவ்வாறு கூறியுள்ளார்