வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோட்டை மூலையில் நடைபெற்றது
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே பாஸ்கர் ரெட்டியார் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் ஜெ பாலு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட துணைச்செயலாளர் விஎஸ்எஸ் லதாகுமார் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்கேஏ லோகேஷ்வரன் டிவி பச்சையப்பன் முன்னிலை வகித்தனர்