FEATUREDPolitics

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோட்டை மூலையில் நடைபெற்றது

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே பாஸ்கர் ரெட்டியார் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் ஜெ பாலு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட துணைச்செயலாளர் விஎஸ்எஸ் லதாகுமார் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்கேஏ லோகேஷ்வரன் டிவி பச்சையப்பன் முன்னிலை வகித்தனர்

மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமை கழக பேச்சாளர்கள் ஒய் ஜவஹர் அலி கடியாபட்டி கே எம் கிருஷ்ணன் முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் பி ஜாகீர் உசேன் சிறப்புரையாற்றினர்

உடன் மாவட்ட துணைச்செயலாளர் டி பி துரை செய்யாறு ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை அருகாவூர் அரங்கநாதன் வந்தவாசி வெண்குன்றம் முனுசாமி பெரணமல்லூர் ஜி செல்வராஜ் வெம்பாக்கம் திருமூலன் அனக்காவூர் ஒன்றிய குழு உறுப்பினர் உக்கல் பி லஷ்மி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா நன்றியுரையாற்றினார் .

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *