செய்யாறு: வெம்பாக்கம், பெருங்கட்டூர் ஊர்புற நூலகர் ஜா. தமீமுக்கு சிறந்த நூலகர் விருது!
செய்யாறு: வெம்பாக்கம், பெருங்கட்டூர் ஊர்புற நூலகர் ஜா. தமீமுக்கு சிறந்த நூலகர் விருது!
திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகர் ஜா.தமீம் அவர்கட்கு, கிராமப்புற நூலக சேவையை பாராட்டி 46 வது சென்னை புத்தக கண்காட்சி 2023 நிறைவு நாளில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
22.01.2023 தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பாக சிறந்த நூலகர் விருது ஜா.தமீம் அவர்கட்கு நீதியரசர் அரங்க மகாதேவன் வழங்கி கெளரவித்தார்
உடன் தலைவர் வைரவன், செயலாளர் முருகன், பொருளாளர் குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.