ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு சேகரிப்பு பணியில் தி.மலை மாவட்ட திமுக நிர்வாகிகள்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு சேகரிப்பு பணியில் தி.மலை மாவட்ட திமுக நிர்வாகிகள்!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் செய்யாறு ஒ.ஜோதி ஆகியோர் தெரு தெருவாக வீடு வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி, கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர கழக, நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்