ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில், கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பூத் எண் 182, வார்டு எண்43 மரப்பாலம் பகுதியில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
முன்னாள் முதல்வரும்,கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான,புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் கால சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி வாக்குகளை சேகரித்தனர்
விடியா திமுக அரசின் அவலநிலையை பட்டியலிட்டு பேசினார் மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன்
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் அருகாவூர் அரங்கநாதன்,ஆரணி ஜி.வி.கஜேந்திரன்,அனக்காவூர் சி.துரை, கொளத்தூர் திருமால், வெம்பாக்கம் திருமூலன்,வெம்பாக்கம் அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் செய்யாறு நகர கழக செயலாளர் வெங்கடேசன் ஆவின் சேர்மன் பாரி பாபு, அவைத்தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்