வந்தவாசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி!
வந்தவாசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆர்சிஎம் பள்ளி எதிரில் தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் இ.வி கணேஷ் பாபு பங்கேற்று பேசினார்.
உடன் எக்ஸ்னோரா வந்தவாசி கிளை தலைவர் மலர் சாதிக், சமூக ஆர்வலர்கள் பா. சீனிவாசன், வந்தை பிரேம், மு. பிரபாகரன், வந்தை குமரன், வழக்கறிஞர் மணி, முகமது ஜியா, ஊடகவியலாளர் ஷாகுல் அமீது வந்தவாசி சட்டப் பணிக்குழு தூதுவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.