பாமக உழவர் பேரியக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார்!
திருவண்ணாமலை பாமக மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் நமண்டி பாலன் முன்னாள் முதல்வரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
முன்னதாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ தலைமையில், சேலத்திலுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இல்லத்திற்கு சென்ற பாமக மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் நமண்டி பாலன் உள்ளிட்ட பாமக வினர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்
உடன் வெம்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திருமூலன்(எ) பையாகுட்டி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதன் உள்ளிட்டோர்