ஈரோடு இடைத்தேர்தல்: பிரச்சாரம் தீவிரம் அதிமுக வெற்றி வேட்பாளர் தென்னரசுக்கு தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஈரோடு இடைத்தேர்தல்: பிரச்சாரம் தீவிரம் அதிமுக வெற்றி வேட்பாளர் தென்னரசுக்கு தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வெற்றி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ தலைமையில்,அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
பூத் எண்: 182 வார்டு எண்: 43
மரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வருபவர்களிடம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர்
தூசி கே மோகன் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு ஆகியோர் இஸ்லாமிய பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்
உடன் மாவட்ட கழக பொருளாளர் எ.கோவிந்தராஜன்
மாவட்ட ஆவின் பெருந்தலைவர் பாரி பாபு
ஒன்றிய கழக செயலாளர்கள் வழக்கறிஞர் சங்கர் ஜி.வி.கஜேந்திரன் கொளத்தூர் பி.திருமால் ஜி.செல்வராஜ் மற்றும் நகர கழக செயலாளர்கள் செய்யாறு வெங்கடேசன்
வந்தவாசி ஓட்டல் பாஷா
உள்ளிட்ட திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் இருந்தனர்