ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: பிரச்சாரம் தீவிரம்! அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வாக்குகள் சேகரித்தார்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வாக்குகள் சேகரித்தார்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் அனல் பறக்கும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது
அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் கால சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி வாக்குகளை சேகரித்தார்
உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் நகர கழக செயலாளர்கள் வந்தவாசி ஓட்டல் பாஷா செய்யாறு வெங்கடேசன் உள்ளிட்டோர்