ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக,திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ தலைமையில், கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பூத் எண்: 182 வார்டு எண்: 43 மரப்பாளையம் பகுதி நேதாஜி வீதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் கால சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்குகளை சேகரித்தனர்
உடன் ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு ஒன்றிய கழக செயலாளர்கள் வக்கீல் சங்கர்
ஜி.வி.கஜேந்திரன்,எஸ்.திருமூலன்
அனக்காவூர் சி துரை
நகர கழக செயலாளர்கள் வெங்கடேசன், ஓட்டல் பாஷா,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் கண்ணா பொதுக்குழு உறுப்பினர் விஎஸ்எஸ் லதாகுமார்
உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்