வந்தவாசி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா கோலாகலம்! பொதுமக்களுக்கு அன்னதானம்!
வந்தவாசி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா கோலாகலம்! பொதுமக்களுக்கு அன்னதானம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா மாவட்ட திமுக செயலாளர் எம்எஸ் தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது
முன்னதாக மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட திமுக செயலாளர் எம்எஸ் தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் திமுக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கினர்
தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே குழுமியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இந் நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் கே ஆர் சீதாபதி நகர மன்றத்தலைவர் எச் ஜலால் நகர கழக செயலாளர் தயாளன் முன்னாள் நகர செயலாளர் எஸ் அன்சாரி அவைத்தலைவர் நவாப் ஜான் மாவட்ட பிரதிநிதி இப்ராஹிம்ஷா உள்ளிட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்