திருவண்ணாமலை: மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு (DISHA) கூட்டம்!
திருவண்ணாமலை: மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு (DISHA) கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை கூட்டம் இன்று காலை நடைபெற்றது
மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் தலைமை தாங்கினார்
முன்னாள் அமைச்சரும்,ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சரும்,போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற அரசு பணிகள், நடைபெறவேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்கள்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.