வந்தவாசி: பாஜக பட்ஜெட் விளக்க பொதுகூட்டம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது
வந்தவாசி: பாஜக பட்ஜெட் விளக்க பொதுகூட்டம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் பாஜக அரசின் பட்ஜெட் விளக்க பொதுகூட்டம் மாவட்ட தலைவர் சி ஏழுமலை தலைமையில் நடைபெற்றது
தேரடியில் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்திற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன் மாவட்ட செயலாளர் வி.குருலிங்கம் மாவட்ட பொதுச்செயலாளர் பி.முத்துசாமி முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எ.ஜி.துரை நாடார் மாவட்ட செயலாளர் ராஜா மான்சிங் முன்னிலை வகித்தனர்
மாநில பொதுச்செயலாளர்கள் பி.இராம சீனிவாசன் பி.கார்த்தியாயினி சிறப்புரையாற்றினர்
நகர தலைவர் ஆர்.சுரேஷ் வரவேற்புரையாற்ற, மேற்கு ஒன்றிய தலைவர் என்.நவநிதி நன்றியுரை ஆற்றினார்