உலக தண்ணீர் தினம்: வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் பயன்பாடுப் பற்றிய கருத்தரங்கம்!
உலக தண்ணீர் தினம்: வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் பயன்பாடுப் பற்றிய கருத்தரங்கம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் உலக தண்ணீர் தினம் உருவாக்கம்,சேமிப்பு பயன்பாடு, சிக்கனம், பாதுகாப்பு , எதிர்கால இலக்கு, மருத்துவத்தில் பங்கு என்பன பற்றிய கருத்தரங்கம்
டாக்டர் காளிச்செல்வம் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில், வழக்குரைஞர் மணி , எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக், முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்வில் வந்தை குமரன், வெற்றி அறிவொளி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்ற செவிலியர் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது