வந்தவாசி: சளுக்கை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபா கூட்டம்!
வந்தவாசி: சளுக்கை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபா கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் சளுக்கை ஊராட்சியில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் தலைவர் எஸ் எ தேவராஜ் தலைமையில் நடைபெற்றது
கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊராட்சி செயலர் திருநாவுக்கரசு தீர்மானங்களை வாசித்தார்
அனைவருக்கும் வீடு, பொது சுகாதாரம், vpdp திட்டம் தொடர்பான பணிகள் தேர்வு செய்தல். மற்றும் குடிநீர் சிக்கனம்.மழை நீர் சேகரிப்பு. மரம் வளர்த்தல். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன