அதிமுக தொண்டர்களின் வாழ்த்து மழையில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி!
அதிமுக தொண்டர்களின் வாழ்த்து மழையில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி!
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சமீபத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எதிர் கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி பொறுப்பேற்றார்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்
முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
அவ் வகையில் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை கூறி வாழ்த்துக்களை பெற்றனர்
உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் கலசபாக்கம் முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம்