செய்யாறு: அனக்காவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
செய்யாறு: அனக்காவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவிலூரில் நடைபெற்றது
வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ. ஜோதி தலைமை வகித்தார்
தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் சிறப்புரையாற்றினார்
அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சித்தாமூர் சி.கே.ரவிக்குமார் வரவேற்புரையாற்றினார்
அனக்காவூர் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எ.ஜி.திராவிட முருகன் முன்னிலை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் மாவட்ட கழக துணைச்செயலாளர் க.லோகநாதன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடேஷ் பாபு பொதுக்குழு உறுப்பினர்/ நகர மன்றத்தலைவர் ஆ மோகனவேல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி.ஜெ.கமலக்கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்