எடப்பாடியார் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையொட்டி, காமாட்சியம்மனுக்கு தங்கத் தேர்!
எடப்பாடியார் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையொட்டி, காமாட்சியம்மனுக்கு தங்கத் தேர்!
தமிழக முன்னாள் முதல்வரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்தில்,
முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கோகுல இந்திரா காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் அருள்மிகு காமாட்சி அம்மனை தரிசனம் செய்து தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து பிரார்த்தனையை நிறைவு செய்தனர்
உடன் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் மு எம்எல்ஏ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்