செய்யார்: வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி!
செய்யார்: வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி சிப்காட் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந் நிகழ்வில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கும் முகாமை துவக்கி வைத்தனர்
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் என்.சங்கர் ஜே.கே.சீனிவாசன் எம். தினகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்