வந்தவாசி: வெற்றி அறிவொளி அகாடமியில் காவல் உதவி ஆய்வாளர் பயிற்சி முகாம் டி.எஸ்.பி கார்த்திக் துவக்கி வைத்தார்
வந்தவாசி: வெற்றி அறிவொளி அகாடமியில் காவல் உதவி ஆய்வாளர் பயிற்சி முகாம் டி.எஸ்.பி கார்த்திக் துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டம் வந்தவாசி நகரில் செயல்பட்டுவரும் வெற்றி அறிவொளி அகாடமி யில் காவல் உதவி ஆய்வாளர் பயிற்சி வகுப்புகளை வந்தவாசி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.கார்த்திக் துவக்கி வைத்தார்
சிறப்பு விருந்தினர் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காவல் உதவி ஆய்வாளர் பயிற்சி எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கி பேசினார் டி.எஸ்.பி கார்த்திக்
அறிவொளி க.வெங்கடேசன் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விரிவுரையாளர்கள் பாஸ்கரன் முஸ்தபா கலந்து கொண்டனர்.