உலக சுற்றுச்சூழல் தினம்: வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச் சூழல் மாசு தடுக்கும்வழிமுறைகள்குறித்த விழிப்புணர்வு!
வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சூழல் மாசு தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர், கல்லூரி மாணவிகளுக்கு மற்றும் நோயாளிகளுக்கு சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுபடுகிறது என்பதனை யும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டது
வந்தவாசி நகர மன்ற உறுப்பினர் ராம ஜெயம்தலைமையில்,முதன்மை மருத்துவ அலுவலர் காளிசெல்வம் மருத்துவர் ரேவதி தேவி முன்னிலையில், சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கபட்டது
அருகில் உள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது
இந் நிகழ்வில், சுகாதார ஆய்வாளர் வினோத் மருந்தாளுனர் குணசீலன் செவிலியர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்