வந்தவாசி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா பயிற்சி!
வந்தவாசி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா பயிற்சி!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்மை மருத்துவ அலுவலர் காளிசெல்வம் தலைமையில், சர்வதேச யோகா தின பயிற்சி அளிக்கப்பட்டது
இந் நிகழ்வில், யோகா பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி மருத்துவர் காளிசெல்வம் விளக்கினார்
இதில் மருத்துவர் ரேவதி தேவி மருந்தாளுனர் குணசீலன் ஸ்டெல்லா உள்ளிட்ட செவிலியர்கள், நோயாளிகள் கலந்து கொண்டனர்