செய்யாறு: அதிமுக அண்ணா தொழிற் சங்கம் சார்பில் பணிமனை உறுப்பினர்களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா!
செய்யாறு: அதிமுக அண்ணா தொழிற் சங்கம் சார்பில் பணிமனை உறுப்பினர் களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா!
திருவண்ணாமலை (வடக்கு) மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஆரணி வந்தவாசி செய்யாறு பணிமனை உறுப்பினர்களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது
செய்யார் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக
அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன்
அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி.ம.இராசு
முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ
முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு
அண்ணா தொழிற்சங்க பணிமனை உறுப்பினர்களுக்கு கை கடிகாரங்களை வழங்கி வாழ்த்தி பேசினர்
அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில செயலாளர் பி ஜாகீர் உசேன் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ். அன்பழகன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் தெள்ளார் டிவி பச்சையப்பன் வெம்பாக்கம் திருமூலன் பெரணமல்லூர் ஜி செல்வராஜ் ஆரணி வழக்கறிஞர் சங்கர் ஜெயபிரகாஷ் மற்றும் நகர கழக செயலாளர்கள் வெங்கடேசன் வந்தவாசி ஓட்டல் பாஷா பெரணமல்லூர் மூர்த்தி அவைத்தலைவர் ஜனார்த்தனம் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் பூக்கடை கோபால் வெம்பாக்கம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் அனக்காவூர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.வி.சேகர் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் பெரணமல்லூர் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
பெரணமல்லூர் பாமக உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த 50 பேர் நகர கழக செயலாளர் மூர்த்தி துணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.இளவழகன் தலைமையில் அதிமுக வில் இணைந்தனர்