கலைஞர் நூற்றாண்டு விழா: தெள்ளார் மேற்கு ஒன்றியம் மழையூர் ஊராட்சியில்,மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு மேற்கு ஒன்றியம் மழையூர் ஊராட்சியில், அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன், வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்
இந் நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே. ஆர்.சீதாபதி
முன்னாள் எம்எல்ஏக்கள் மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன்
கோ.எதிரொலிமணியன் மற்றும்
ஒன்றிய கழக செயலாளர்கள் டி.டி.ராதா எ.சுந்தரேசன் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வி.ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.