3300 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும் விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
3300 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும் விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 கிராம விவசாய விளை நிலங்களை 3300 ஏக்கர் சிப்காட் நிர்வாகத்திற்காக கையகப்படுத்த முயலும் விடியா திமுக அரசின் அவலநிலையை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேல்மா கூட்ரோட்டில் நடைபெற்றது
வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தனர்
ஒன்றிய கழக செயலாளர் சி.துரை வரவேற்ப்புரையாற்றினார்
உடன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன் இணைச்செயலாளர் ஏகேஎஸ் அன்பழகன் மு.எம்எல்ஏ பாபு முருகவேல் மு.எம்எல்ஏ மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் துணைச்செயலாளர்கள் டி.பி.துரை விஎஸ்எஸ் லதாகுமார் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் அருகாவூர் அரங்கநாதன் குணசீலன் மு.எம்எல்ஏ வெம்பாக்கம் திருமூலன் பிகே நாகப்பன் பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் வெண்குன்றம் முனுசாமி ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் செய்யாறு நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் அவைத்தலைவர் ஜனார்த்தனம் வெம்பாக்கம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏ.வி.சேகர் தனசேகர் கிருஷ்ணமூர்த்தி பெரணமல்லூர் நகர கழக செயலாளர் மூர்த்தி துணைச்செயலாளர் ஜவகர் (எ )அறிவழகன் அமான் பாஷா உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் அனக்காவூர் ஒன்றியக்குழு உறுப்பினர் உக்கல் பி.லஷ்மி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்